News February 12, 2026

வேப்பங்குச்சிக்கு இவ்வளவு விலையா?

image

இலவசமாகக் கிடைக்கும் பல பொருள்களை நாம் இன்று ஆன்லைனில் பணம் செலுத்தி வாங்கி வருகிறோம். அவற்றில் ஒன்று பல் துவக்க உதவும் ‘வேப்பங்குச்சி’. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் 20 குச்சிகள் ₹200 வரை விற்பனை செய்யப்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில், இவை ₹2000 வரை விற்கப்படுகின்றன. இயற்கை வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக, பலரும் மீண்டும் வேப்பங்குச்சிக்கு மாறி வருகின்றனர்.

Similar News

News February 19, 2026

ஸ்டாலினுடன் மேடையேறும் ராகுல் காந்தி?

image

வரும் 8-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள பிரசார மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்ற திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மேடையில் CM ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் உரையாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாம். ஏற்கெனவே கூட்டணி கட்சிகளுடன் 22-ம் தேதி பேச்சுவார்த்தை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 15 நாள்களுக்குள் அதை இறுதி செய்ய CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

News February 19, 2026

933 பணியிடங்கள், டிகிரி போதும்.. ₹56,100 சம்பளம்!

image

UPSC-ல் IAS, IPS, ரயில்வே, தபால் துறைகளின் மூலம் 933 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤வயது: 21- 32 ➤கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤தேர்ச்சி முறை: Preliminary and Main Examination & Personality Test *சம்பளம்: ₹56,100- ₹1,32,000 வரை ➤வரும் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும் ➤வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

News February 19, 2026

மாணிக்கம் தாகூருக்கு குட்டு வைத்ததா காங்கிரஸ்?

image

திமுகவுக்கு எதிராக சீறிவரும் மாணிக்கம் தாகூரை காங்., மேலிடமும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதனால், தங்களுக்கு எதிராக பேசுபவர்களை அடக்கினால்தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கே வருவோம் என திமுக கறார் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணிக்கம் & பிரவீன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கார்கேவிடம் செல்வப்பெருந்தகையும் சொல்ல, இனி இப்படி செய்யவேண்டாம் என மாணிக்கத்தை காங்., கண்டித்திருப்பதாக பேசப்படுகிறது.

error: Content is protected !!