News November 17, 2024

வேட்டையாடியவருக்கு ரூ.50,000 அபராதம்

image

முத்துப்பேட்டையில் அலையாத்தி காடுகளும், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயமும் உள்ளது. இங்கு பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறை சார்பில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் பறவைகளை வேட்டையாடிய விக்னேஷ் என்பவரை கைது செய்து 10 பறவைகளை பறிமுதல் செய்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Similar News

News September 15, 2025

திருவாரூர் மாவட்ட ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2025

திருவாரூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

திருவாரூர்: மக்களே மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி: டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> Click Here<<>>
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..

News September 14, 2025

திருவாரூர்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள இளநிலை புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer-II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இதற்கு B.sc முடித்திருந்தால் போதும். மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (செப்.14) கடைசி நாளாகும். SHARE NOW!

error: Content is protected !!