News March 26, 2024
வேடசந்தூர் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் சீத்தமரம் நான்கு வழி சாலையில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். பழனியிலிருந்து வேடசந்தூர் நோக்கி வந்த காரை ஆய்வு செய்ததில் ரூ.1 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News May 8, 2025
பொது விநியோகத்திட்டம் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள்

▶️ திண்டுக்கல் கலெக்டர்- 0451-2461199. ▶️காவல்துறை கண்காணிப்பாளர்-0451-2461500 ▶️ திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர்-0451-2432578▶️ மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்-0451-2422351▶️மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்-0451-2460050 ▶️மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் பொறியாளர்- 0451-2461868. உங்கள் பகுதியில் உள்ள புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க