News June 17, 2024
வேங்கைவயல் விவகாரம்.. வெளியான தகவல்

வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து விசாரணை நடத்தியதோடு, சோதனையும் நடத்தினர்.இருப்பினும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் சென்றது.இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய அறிவியல் ரீதியான விசாரணையில், குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Similar News
News April 10, 2026
புதுக்கோடை: இளைஞர் உடல் நசுங்கி பலி – சோகம்

கீரனூர் அருகே கீழநாஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(20). கொத்தனாரான இவர், நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் நண்கள் ஹரீஸ், பிரேம் ஆகியோருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது மேல நாஞ்சூர்விலக்குக்கு வந்தபோது, பைக் – டிராக்டார் மோதியதில் பிரேம் சமபவிடத்திலே உடல் நசுங்கி பலியானார். மற்ற இருவர் படுகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News April 10, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று (ஏப்.9) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!