News March 9, 2026

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு

image

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.1 ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள் மலை ஏற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ள நிலையில், மலையேறிய பக்தர் ஹரிதாஸ், மூச்சு திணறல் காரணமாக நேற்று உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Similar News

News April 7, 2026

கோவையில் இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணு

News April 7, 2026

கோவை: இனி ஆதார் திருத்தங்கள் EASY

image

கோவை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

News April 7, 2026

கோவை தெற்கு: 18 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

image

கோவை தெற்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 61 வேட்புமனுக்களில், பரிசீலனைக்குப் பிறகு 43 மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக வேட்பாளர்களின் மனுக்கள் இதில் அடங்கும். 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் அலுவலர்களிடம் விளக்கம் கோரி முறையிட்டதால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!