News January 12, 2026
வெளியூரில் இருந்தே பொங்கல் பரிசு ₹3,000 வாங்கலாம்

பொங்கல் பரிசு ₹3,000 மட்டுமல்ல தவிர்க்க முடியாத சூழலில் உங்களுடைய ரேஷன் பொருள்களை கூட நீங்கள் நியமிக்கும் ஒருவர், வாங்க முடியும். அதற்கான வழிமுறைகள் TNPDS-ல் உள்ளன. அதற்கு ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்ட உங்களது செல்போன் எண், நியமிக்கும் நபரின் ஆதார் அவசியம். <
Similar News
News February 15, 2026
விஜய்யை ஆட்டுவிக்கிறதா ஆந்திரா?

ஆந்திர Ex CM ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண நிகழ்வில் விஜய் பங்கேற்றார். அப்போது, தேவையில்லாமல் பாஜகவை சீண்ட வேண்டாம், மாநில தேர்தல் என்பதால் திமுகவை மட்டும் எதிர்த்து அரசியல் செய்யுங்கள் என ஜெகன் கூறினாராம். இதனால்தான், சேலத்தில் பேசிய விஜய், சட்டப்பேரவை தேர்தல் என்பதால் மக்களால் டெலிட் செய்யப்பட்டவர்கள் பற்றி ஏன் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ஒருவேளை இருக்குமோ?
News February 15, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும் தமிழக அரசு WARNING

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைரேகையை (Biometric) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாதவர்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று பிப்.25-க்குள் முடிக்குமாறு மாவட்ட வாரியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைரேகை பதிவு செய்யாதவர்களின் ரேஷன் அட்டை முடக்கப்படலாம். SHARE
News February 15, 2026
IND Vs PAK போட்டி.. வருண பகவான் வழிவிடுவாரா?

பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் டி20 WC லீக் போட்டி கொழும்புவில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ள நிலையில், கொழும்புவில் மாலை 6 மணி – இரவு 8 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மழையின் குறுக்கீடு இருந்தால் ஓவர்கள் குறைக்கப்படலாமே தவிர போட்டி ரத்தாக வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.


