News August 5, 2024

வெளியுறவு துறை அமைச்சருடன் மீனவ சங்கத்தினர் சந்திப்பு

image

ராமேஸ்வரம் மீனவ சங்கத்தினர் இன்று (ஆக.05) டெல்லியில் வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை உடனே நிறுத்த கோரியும், இலங்கையில் உள்ள படகுகளை உடனடியாக விடுவிக்ககோரியும், சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தரணி முருகேசன் தலைமையில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

Similar News

News February 1, 2026

இராம்நாடு மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க..
இராமநாதபுரம் – 9445000363
இராமேஸ்வரம் – 9445000364
திருவாடானை – 9445000365
பரமக்குடி – 9445000366
முதுகுளத்தூர் – 9445000367
கடலாடி – 9445000368
கமுதி – 9445000369
கீழக்கரை – 9499937032
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 1, 2026

ராமநாதபுரம் : இலவச வக்கீல் சேவை Whatsapp எண்…!

image

ராமநாதபுரம் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 1, 2026

ராம்நாடு: இனி தாலுகா ஆபிஸ்க்கு அலையாதீங்க..!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.<>இங்கு க்ளிக்<<>> பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு.
2. அட்டை பிறழ்வுகள்-ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!