News May 24, 2024
வெளிநாடுகளில் உயர்கல்வி: வேலூரில் உதவித்தொகை

வேலூர் மாவட்டத்தில் 2024–2025ஆம் ஆண்டுக்கான முதுநிலை, முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி விண்ணப்பதாரர்கள் http://overseas.tribal.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்
Similar News
News March 10, 2026
வேலூர்: அரசு பஸ்சில் சிக்கி வாலிபர் பலி!

சாத்து மதுரை பகுதியைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (19). இவர் அடுக்கம்பாறையில் உள்ள தனியார் காவலர் பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று (மார்ச் 09) சாத்து மதுரை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News March 10, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.,