News February 28, 2025
வெல்லமண்டி நடராஜன் மனைவி உடலுக்கு ஓபிஎஸ் அஞ்சலி

ஓபிஎஸ் அணி மாநில பொருளாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் மனைவி சரோஜாதேவி நேற்று (பிப்.27) இறந்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வருகை தந்தார். தற்போது சரோஜாதேவி உடலுக்கு மாலை அணிவித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 3, 2026
திருச்சி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று (ஏப்.02) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!