News May 5, 2024
வெப்ப நோய் கால்நடைகளை பாதுகாக்க அறிவுரை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடியில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் கால்நடைகளை பாதுகாப்புடன் பராமரிக்க கேட்டுக் கொண்டுள்ளார். அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள்,தாது உப்பு கரைசல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
தூத்துக்குடி: உள்ளூரில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

தூத்துக்குடி துறைமுக கல்வி கழகத்தின் சார்பில் வழிநடத்தப்படும் துறைமுக மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதுகலை வேதியல், முதுகலை பொருளியல், முதுகலை வணிகவியல், முதுகலை விலங்கியல் ஆகிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு ரூ.36,900 – ரூ.1,16,600 ஊதியம் வழங்கப்பட உள்ளது.
News February 16, 2026
தூத்துக்குடி: மகளிருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <
News February 16, 2026
தூத்துக்குடி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)


