News April 14, 2025

விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

image

சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் உள்ள பாழடைந்த விவசாய கிணற்றில், அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 28, 2025

செங்கல்பட்டு: IOB வங்கியில் வேலை

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, MBA, M.Sc, MCA, M.E/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.64,820 முதல் Rs.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி 03.10.2025 ஆகும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. SHARE பண்ணுங்க!

News September 28, 2025

செங்கல்பட்டு மக்களே! இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் தேவை இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். செங்கல்பட்டு மக்களே இதனை SHARE பண்ணுங்க

News September 28, 2025

செங்கல்பட்டு மக்களே பெட்ரோல் தரமாக இல்லையா??

image

செங்கல்பட்டு மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா? இதனால் உங்க வாகனங்களின் மைலேஜ் பாதிக்கப்படலாம். உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகள் போடும் பெட்ரோல் தரமாக இல்லாமல் இருந்தா புகார் அளித்து தெரியபடுத்துங்க.. இந்தியன் ஆயில் – 18002333555 ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!