News April 16, 2024
விவசாயிகள் சங்கம் சார்பில் பேரணி

வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ள தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் போட்டியிடும் செந்தில் குமாருக்கு கப்பல் சின்னத்தில் ஆதரவு கேட்டு இன்று மன்னார்குடியில் பேரணி நடைபெற்றது. காவிரி அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமை வகித்தார் பேரணி நகரில் அனைத்து முக்கிய வீதிகளிலும் சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது
Similar News
News September 1, 2025
எட்டு வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடி பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கவின் என்பவர் வீட்டிற்கு அருகே விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த பாம்பு சிறுவனை கடித்தது. இதையடுத்து உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவாரூர்: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருவாரூர் மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!