News January 7, 2026

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு

image

திருப்பூர் வருவாய் கோட்டத்தில் கோட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 9ம் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சப் கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற கலெக்டர் மனிஷ் அறிவுறுத்துள்ளார்.

Similar News

News January 27, 2026

திருப்பூர்: வங்கி குறித்து புகாரா! இத பண்ணுங்க

image

திருப்பூர் மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை<> இங்கு கிளிக்<<>> செய்து ரிசர்வ் வங்கியில் இணையதளத்தில் புகாரளிக்கலாம். அனைத்து வங்கிகளுக்கும் புகார் அளிக்க இயலும். இதுபோன்ற சுவாரஸ்யமான தகவலை SAVE செய்து மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 27, 2026

திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

திருப்பூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!