News June 27, 2024
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டறங்கில் விவசாயிகள் நலம் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News May 7, 2025
உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு புடவை

காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் உலகப் புகழ்பெற்றவை. காஞ்சிபுரம் பட்டுப் புடவை அதன் தனித்துவமான நெசவு நுட்பம், ஜரி வேலைப்பாடுகள், நீடித்து நிலைத்திருக்கும் தரம் மற்றும் வண்ணங்களின் பிரகாசம் ஆகியவற்றால் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு, இந்திய அரசு புவியியல் குறியீடு வழங்கி அங்கீகரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க மக்களே!
News May 7, 2025
காஞ்சிபுரம் காவல் அதிகாரிகள் எண்கள்

▶காஞ்சிபுரம் எஸ்.பி. ஷண்முகம் – 94442112749, ▶கூடுதல் மாவட்ட எஸ்.பி.க்கள் மார்ட்டின் ராபர்ட் – 9940166242, அண்ணாதுரை – 9444415815, தங்கவேல் – 9443221400, ▶மாவட்ட துணை எஸ்.பி.க்கள் சங்கர் கணேஷ் – 9498100261, கீர்த்திவாசன் (ஸ்ரீபெரும்புதூர்) – 9498231546, சரண்யா தேவி (மதுவிலக்கு அமல் பிரிவு) – 8526692563, கங்காதரன் (குற்றபுலனாய்வு பிரிவு) – 9443477675. ஷேர் பண்ணுங்க