News June 20, 2024
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இதுகுறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (ஜூன் 21) காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடக்கிறது . எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்து உள்ளார்.
Similar News
News August 29, 2025
தர்மபுரி: இலவச தையல் மிஷின் வேணுமா?

தர்மபுரி மக்களே! பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவலரை (04342-233088) அனுகலாம். SHARE பண்ணுங்க.
News August 29, 2025
தருமபுரி: B.Sc,B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

தருமபுரி மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் <
News August 29, 2025
தர்மபுரி மாவட்டத்தில் இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிகள் உள்ள 2581 உதவியாளர் காலி பணியிடங்களில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 104 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 29 இன்று கடைசி நாள் மாலை 5:45 மணி வரை http://www.drbcud.in என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை தருமபுரி மாவட்ட படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.