News February 24, 2026
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் அறிக்கை

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27-ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News February 26, 2026
திருச்சி: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

திருச்சி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News February 26, 2026
திருச்சி: ரூ.5,000 பெற சுலபமான வழி – APPLY..!

திருச்சி மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு. <
News February 26, 2026
திருச்சி ஐஐஎம்-யில் நிதி பயிற்றுநர் பணி

திருச்சி மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்), நிதி மற்றும் கணக்கு துறையில், நிதி பயிற்றுநர் பயிற்சிக்கு 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 28 வயதுக்குள் உடைய, எம்.காம், பி.காம் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் www.iimtrichy.ac.in என்ற தளத்தில் இன்று (பிப்.26) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


