News February 23, 2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் (பிப்.27) ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாய சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Similar News

News February 27, 2026

விழுப்புரம்: இன்று இரவு ரோந்து – போலீசார் நியமனம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு தொடர்புடைய அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. குழந்தைகள் உதவி எண் 1098 பெண்கள் உதவி எண் 181, அவசர எண் 1930 ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளனர்.

error: Content is protected !!