News December 23, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தேதி ஒத்திவைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் டிசம்பர் 2025 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 26.12.2025 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது.
தற்சமயம் நிர்வாகக் காரணங்களால் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் தகவல்.

Similar News

News December 30, 2025

தென்காசியில் கடன் வேண்டுமா?..

image

தென்காசி மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கும் முகாம் மற்றும் கல்விக் கடன் வழங்கும் முகாம் இன்று (டிசம்பர் 30) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

News December 29, 2025

தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோரும் இரவு ரோந்து பணிக்கு அடியார்கள் நியமனம் செய்து பட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 29) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

தென்காசி: உங்க பெயரை மாற்ற SUPER CHANCE!

image

தென்காசி மக்களே உங்களது பெயரை, உங்களுக்கு பிடித்து போல் மற்ற புதிய வசதி உள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், ஓட்டர் ஐடி நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கிலத்தில் பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!