News April 3, 2025

விவசாயிகள் அடையாள எண் பெற கால அவகாசம் நீட்டிப்பு

image

விவசாயிகள் தங்களது நில உடமைகளை பதிவு செய்து ஆதார் போன்ற அடையாள எண் பெறுவது அவசியம். இதற்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் நலன் கருதி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் கட்டாயம் அடையாள எண் பெற வேண்டும் என தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகாதேவன் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 29, 2026

தென்காசி: செல்போன் யூஸ் பண்ணுறீங்களா? எச்சரிக்கை.!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

News March 29, 2026

BIG BREAKING: தென்காசி மாவட்ட தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது. இதைத்தொடர்ந்து தவெகவின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் சற்று முன் அறிவித்தார். அதில்,

சங்கரன்கோவில் (தனி) – C.ராமராஜன்

வாசுதேவநல்லூர் (தனி) – K.அமுதா ராணி

கடையநல்லூர் – R.K. அப்துல் ஜலீல்

தென்காசி – A.ராஜபிரகாஷ்

ஆலங்குளம் – V.விபின் சக்ரவர்த்தி

ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

News March 29, 2026

தென்காசி: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

தென்காசி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<> Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!