News January 10, 2025

விவசாயிகளுக்கு மின் மோட்டார் மானியம்: கலெக்டர்

image

தமிழ்நாடு அரசு வேளாண்மை இயந்திர மக்கள் திட்டத்தின் கீழ் 2024/2025 நிதியாண்டில் 5.13 லட்சம் மதிப்பிலான 187 மின் மோட்டார் மானியத்தில் வழங்கப்படும் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறையை 04346296077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News September 23, 2025

தருமபுரி: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில் <<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News September 23, 2025

தருமபுரி: EB கட்டணத்தை இனி எளிதாக குறைக்கலாம்!

image

தருமபுரியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள்<> ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

News September 23, 2025

தர்மபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

* தர்மபுரி வட்டாரம் – பஞ்சாயத்து அலுவலகம், ஆண்டிஹள்ளி
* நல்லம்பள்ளி வட்டாரம் – சக்தி சுப்பிரமணியர் ஆலயம், லலிகம்
* மொரப்பூர் வட்டாரம் – சேவை மையம், வகுரப்பம்பட்டி
* கடத்தூர் வட்டாரம் – சமுதாயக் கூடம், மணியம்பாடி
* காரிமங்கலம் வட்டாரம் – சமுதாயக் கூடம், முருக்கம்பட்டி
* அரூர் வட்டாரம் – திறந்தவெளி வளாகம், அரசு மேல்நிலை ஆண்களை விடுதி, அருகில், மருதிபட்டி (SHARE IT)

error: Content is protected !!