News June 15, 2024

விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மானியம்

image

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் ”மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்”
மாநில திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், மொத்தம் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் புதிய இனங்களில் மானியம் வழங்கப்படவுள்ளது எனவே, விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்து, பயன்பெறுவதற்கு தங்களது பகுதிகளுக்குட்பட்ட வேளாண் துறை அலுவலர்களை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 2, 2026

சிவகங்கை: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி.!

image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மறவர் தெருவை சேர்ந்தவர் பந்தல் தொழிலாளி சரவணன் (வயது 47). இவர் தனது உறவினர் வீட்டின் மாடிக்கு சென்ற போது, மின்கம்பி உரசியதில் காயமடைந்தார். இவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 1, 2026

சிவகங்கை: GAS சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 1, 2026

சிவகங்கை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்.!

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <>SANCHAR SAATHI <<>>என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன்பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE IT.

error: Content is protected !!