News April 14, 2025
விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு(15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 5, 2025
தி.மலை: ரேஷன் கடைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு!

தி.மலை: ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். <
News August 5, 2025
தி.மலை ஆட்சியர் புதிய அறிவிப்பு

தி.மலை பௌர்ணமி வரும் 08.08.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு ஆட்சியர் க.தர்ப்பகராஜ் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, பௌர்ணமி நாளன்று நகருக்குள் வெளியூரிலிருந்து வரும் ஆட்டோக்கள் கியூ.ஆர் (QR) கோடில்லைாத ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரி, காவல்துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.
News August 5, 2025
தி.மலை: வீட்டில் இருந்தே மாதம் ரூ.45,000 வரை சம்பளம்

தி.மலை மக்களே பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று வீட்டில் இருந்தே பணிபுரிய வாய்ப்பு தருகிறது, Frontend Developer என்ற பதிவுக்கு கணினியில் முதுகலை பட்டம், அல்லது IT சம்மந்தமான படிப்பு ஏதும் படித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு மாதம் 30,000-45,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் <