News December 23, 2025
விழுப்புரம்: OTP கூறி ரூ.5,04,514 பறிகொடுத்த ஆசிரியை!

விழுப்புரம்: ஆரோவிலில் வசித்து வரும் டி.சேத்னா டோரா(53), ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவரது விவரங்களை பெற்றுள்ளார். டோராவும் OTP உட்பட அனைத்து விவரங்களையும் கூறிய நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5,04,514 எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 23, 2025
விழுப்புரம்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

விழுப்புரம் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

விழுப்புரம்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<