News December 15, 2025

விழுப்புரம்: EB பில் நினைத்து கவலையா??

image

விழுப்புரம் மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <>இங்கு கிளிக் செய்து<<>> TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.ஷேர்!

Similar News

News December 17, 2025

விழுப்புரம்: விலையை குறைக்காததால் கொலை மிரட்டல்!

image

விழுப்புரம்: செஞ்சி MGR நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் மோகன்ராஜ், காந்தி கடைவீதியில் உள்ள ஒரு கடையில் நேற்று போன் வாங்கியுள்ளனர். அப்போது கடையின் மேலாளர் சரவணனிடம், போனின் விலையை குறைக்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு, சரவணன் மறுத்த நிலையில், அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில், 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

News December 17, 2025

விழுப்புரம்: புதுச்சேரி மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

image

விழுப்புரம் மேற்கு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜிஆர்பி தெருவில் புதுச்சேரி மாநில மதுபாட்டில் விற்பனை செய்த ஆனந்தன் என்பவரை போலீசார் நேற்று (டிச.16) கைது செய்தனர். அவரிடம் இருந்து 90மில்லி அளவு கொண்ட 100 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News December 17, 2025

விழுப்புரம்: கணவன் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த மனைவி!

image

விழுப்புரம்: செய்யாறு பகுதியைச் சேர்ந்த மனோகர் (50), தனது மனைவி கீதாவுடன் (42) பைக்கில் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, பின்னால் வந்த டிப்பர் லாரி தம்பதி சென்ற பைக்கில் மோதியது. இந்த விபத்தில் கீதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனோகர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!