News September 17, 2025
விழுப்புரம்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
Similar News
News September 17, 2025
இடஒதுக்கீடு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பயிலரங்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு. தா.அருள்மொழி, ராமதாஸ் மூத்த மகள் காந்தி கலந்து கொண்டனர்.
News September 17, 2025
விழுப்புரம்:குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

விழுப்புரத்தில் வரும் 20ம் தேதி குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு செப். 20 தேதி நடக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில், அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.
News September 17, 2025
விழுப்புரம்:10th போதும், மத்திய அரசு வேலை!

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
கடைசி தேதி: செப்டம்பர் 28
இந்த <