News September 3, 2025

விழுப்புரம்: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

image

விழுப்புரம் மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு<<>> கிளிக் பண்ணுங்க. கடைசி தேதி 18-09-2025 ஆகும். SHARE பண்ணுங்க.!

Similar News

News November 19, 2025

விழுப்புரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

image

விழுப்புரம் கே கே ரோடு சாலையில் விழுப்புரம் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக இரண்டு நபர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து விசாரித்த போலீசார் விழுப்புரம் பூந்தோட்ட பகுதியைச் சேர்ந்த சக்திவேல் தமிழ்ச்செல்வன் என்பது அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிந்த நிலையில் அவர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 19, 2025

விழுப்புரம்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

விழுப்புரம் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.

புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx

பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>க்ளிக் செய்யுங்க<<>>. SHARE பண்ணுங்க.

News November 19, 2025

விழுப்புரம்:விபத்தில் தந்தை மகள் உயிரிழப்பு!

image

வெங்கடேசன் தனது மோட்டார் சைக்கிளில் சூரியபிரியாவை நேற்று (நவ.18) காலையில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். செஞ்சி – விழுப்புரம் நெடுஞ்சாலையில், பூண்டி அருகே சென்றபோது எதிரே விழுப்புரத்திலிருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன், சூரியபிரியா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த கஞ்சனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை

error: Content is protected !!