News December 31, 2025

விழுப்புரம்: 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் கடனுதவி!

image

விழுப்புரம் மக்களே! படித்த, படிக்காத நபர்கள் பலரும் வேலை தேடி வருகின்ற நிலையில், அவர்களுக்காகவே தமிழ்நாடு அரசு UYEGP என்ற பொன்னான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 8ம் வகுப்பு படித்தவர்கள் கூட தொழில் தொடங்கலாம். அதற்காக, 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்பும் 45 வயதிற்குட்பட்டவர்கள் <>இங்கு <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 1, 2026

விழுப்புரம்: ஆன்லைனில் VOTER ID பெற ஈஸி வழி!

image

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். <>இந்த லிங்கில் <<>>சென்று உங்களது EPIC எண்ணை பதிவிட்டு, உங்களது வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளுங்கள். <<18731318>>தொடர்ச்சி..<<>>

EPIC எண்ணை தெரிந்து கொள்ள ஈஸி வழி!

image

1) இந்த <>லிங்க்கை <<>>கிளிக் செய்யவும். 2) இந்த லிங்கில் search by deatils அல்லது search by Mobile என்பதனை கிளிக் செய்து கொள்ளவும். 3) இதில் உங்களது மாநிலம் மற்றும் உங்களது மொழியை தேர்வு செய்யவும். 4) பின்னர் அங்குள்ள Captcha-வை பதிவு செய்யவும். 5) உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை பதிவிட்டால் உங்களது EPIC எண்ணை தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!