News October 13, 2025

விழுப்புரம்: 12th போதும், ராணுவத்தில் வேலை!

image

விழுப்புரம் மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் காலியாக உள்ள 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. ஒருவருக்காவது பயன்படும்.

Similar News

News October 13, 2025

விழுப்புரம்: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு!

image

விழுப்புரம் தி.மலை மக்களே, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

News October 13, 2025

விழுப்புரம்: பட்டாவில் மாற்றமா? ஒரு கிளிக் போதும்!

image

விழுப்புரம் மக்களே, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க, பட்டா/சிட்டா விவரங்களை தெரிந்துகொள்ள எங்கும் செல்ல வேண்டாம். தமிழ்நாடு அரசு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் அமர்ந்த இடத்திலேயே இந்த <>லிங்க்கில் <<>>சென்று உங்கள் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதுமட்டுமில்லாமல் நில அளவைக்கு பதிவிடவும் விண்ணப்பிக்கலாம். அரசின் புறம்போக்கு நில விவரங்களையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News October 13, 2025

திண்டிவனம்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஏந்துார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் மகன் வரதராஜன் (22) ஹிட்டாச்சி ஆப்ரேட்டர். இவர், கடந்த ஜூலை மாதம் 15 வயது சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பமாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில், திண்டிவனம் மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து வரதராஜனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!