News January 2, 2026

விழுப்புரம்: 10th போதும், ரூ.37,815 சம்பளத்தில் வங்கி வேலை!

image

விழுப்புரம் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistanat) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பித்து, இப்போதே உங்கள் வேலையை உறுதி செயுங்கள். ஷேர்!

Similar News

News January 3, 2026

விழுப்புரம்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 3, 2026

விழுப்புரம்: 12th படித்தால் ஆதாரில் வேலை ரெடி!

image

விழுப்புரம் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

விழுப்புரம்: மனைவி கண்முன்னே கணவர் பலி!

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தனது மனைவி, மகனுடன் விழுப்புரத்தில் இருந்து திருக்கோயிலூர் மார்க்கமாக சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, மூகையூர் அருகே எதிரே வந்த லாரி மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில், முருகன் தனது மகன், மனைவி கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!