News October 11, 2025

விழுப்புரம்: 10th போதும், உள்ளூரில் அரசு வேலை!

image

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 60 கிராம பஞ்சாயத்து செயலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 நிறைந்த, விருப்பமுள்ளோர் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து நவ.9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.15,900 –50,400 வழங்கப்படும். உள்ளூரிலேயே அரசு வேலை வாங்க அருமையான வாய்ப்பு. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News October 11, 2025

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு!

image

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் அதிகார மையத்தில் பாலின நிபுணர் பணியிடத்திற்கு (GENDER SPECIALIST) காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.21,000 வழங்கப்படும். சமூகப் பணி (அ) சமூகவியல் சார்ந்த முதுகலை பட்டம் பெற்ற 3 வருட அனுபவம் உடைய 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.27ம் தேதிக்குள் இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News October 11, 2025

விழுப்புரம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் நியமனம்

image

விழுப்புரம் மாவட்ட பாஜக அமைப்புசாரா தொழில்பிரிவு மாநில அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதிகளை நேற்று (அக் 10) மாலை நியமித்துள்ளார். அதன்படி, வானூர் இணை அமைப்பாளராக இளங்கோவன், மயிலம் – ரவி, வானூர் மாவட்ட செயலாளராக கௌரிராஜ், ஜீவரத்தினம், திண்டிவனம் – லோகநாதன், ஏழுமலை, செஞ்சி – விஜயன், சசிகுமார், மயிலம் – ஞானசுந்தி, ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News October 11, 2025

விழுப்புரம்: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு..

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் (அ) ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!