News January 17, 2026
விழுப்புரம்: ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<
Similar News
News January 19, 2026
விழுப்புரம் மக்களே இலவச WIFI வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <
News January 19, 2026
விழுப்புரத்தில் குவிந்த பொதுமக்கள்!

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து, தங்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு குவிந்த மக்களால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் நெரிசல் மிகுந்து காணப்பட்டன.தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை, கடந்த 15 முதல் 17-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக சென்னை, மாவட்டங்களில் இருந்து சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் விடுமுறை முடிந்து திரும்பிச் செல்லத் தொடங்கினா்.
News January 19, 2026
விழுப்புரத்தில் பவர் கட்!

அரசூர், காரணை பெரிச்சனூர், சொர்ணாவூர் ஆகிய துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை(ஜன.20) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆனத்தூர், சேமங்கலம், குமாரமங்கலம். பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், கரடிப்பாக்கம், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, மேல்வாலை, ஆர்.ஆர்.பாளையம் கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் 9:00 – 4:00 மணி வரை மின் தடை.


