News May 19, 2024
விழுப்புரம்: விபத்தில் வியாபாரி பலி

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (49).பாய் வியாபாரி நேற்று மாலை 5 மணி அளவில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாமந்தூர் கூட்ரோடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இருசக்கரவாகனத்தில் கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக பின்னால் வந்த கார் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News March 13, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 12, 2026
விழுப்புரம்: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

விழுப்புரம் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!