News December 18, 2025

விழுப்புரம் வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

விழுப்புரம் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க.. 1.) <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும். 2.) உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க

Similar News

News December 19, 2025

விழுப்புரம்: DEGREE போதும் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

image

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்த, 18 முதல் 28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கு க்ளிக் <<>>செய்து ஜன-1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News December 19, 2025

விழுப்புரம்: கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி!

image

விழுப்புரம்: பரனூர் கிராமத்தை சேர்ந்த மாசி (53) என்பவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் வெளியே சென்ற மாசி, நேற்று காகாகுப்பம் பகுதியில் உள்ள பொது கிணற்றில் பிணமாக மிதந்தார். இந்நிலையில், தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் பாரதிராஜா, அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 19, 2025

விழுப்புரம்: மகளென்றும் பாராமல் கொல்ல முயன்ற தந்தை!

image

விழுப்புரம்: கண்டமானடியைச் சேர்ந்த பாபு (46) குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மகள் வைஷ்ணவியிடம் (16) சாப்பாடு செய்யவில்லையா? எனக் கேட்டு திட்டியுள்ளார். தனது மகளென்றும் பாராமல், சுவரில் முட்டி கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் படுகாயமடைந்த மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் நேற்று பாபுவை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!