News November 27, 2025
விழுப்புரம்: வழக்கறிஞர்க்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது

திண்டிவனம் அடுத்த நொளம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முனுசாமி (37) மீது, அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப் (25) மற்றும் அன்பழகன் (25) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து முனுசாமி அளித்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 27, 2025
விழுப்புரம்:இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

விழுப்புரம் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு TN-ALERT என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
விழுப்புரம்:தலைவிதியை மாற்றும் விழுப்புரம் சிவன் கோயில்

விழுப்புரம் கோலியனூரில் வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடப்பட்ட மிக பழமையான கோயிலாகும். இந்த ஆலயம் நரசிம்ம பல்லவரால் 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க