News January 11, 2026
விழுப்புரம்: வருமான வரி துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

இந்திய வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 26, 2026
விழுப்புரம்: வீடு கட்டப் போறீங்களா? இது அவசியம்!

விழுப்புரம் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <
News January 26, 2026
விழுப்புரத்தில் மீட்கப்பட்ட ஆண் சடலம்!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது கட்டுமான ஒப்பந்ததாரர் சே.சிவக்குமார், திண்டிவனத்தில் விடுதியில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார், சிவக்குமாரின் உடலைக் கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 26, 2026
விழுப்புரத்தில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04146-259216) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.


