News August 4, 2025

விழுப்புரம்: லக்கேஜ் தொலைஞ்சு போச்சா?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.

Similar News

News September 21, 2025

இரா.லட்சுமணன் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாமகவினர்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாமக தொண்டர்கள் சதீஷ் தலைமையில் 25 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், திமுக செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

News September 21, 2025

“தமிழர்களின் வெற்றி சூத்திரம் இதுதான்”

image

தமிழர்களின் வெற்றி சூத்திரம் ஒன்றே ஒன்றுதான். ஆபத்து வரும்போது எல்லாம் ஒன்றிணைவார்கள், அச்சுறுத்தப்படும் போதெல்லாம் ஒன்று இனைவார்கள், ஒடுக்கப்படும்போது எல்லாம் ஒன்றிணைத்து வீரு கொண்டு எழுவார்கள். இதோ, இப்பொழுது நம் மண், மொழி, மானம், காத்திட தமிழ்நாடு மக்கள் ஓரணியில் திரண்டு போராடி வெல்ல தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரா.லட்சுமணன் உரையாற்றினார்.

News September 21, 2025

விழுப்புரம்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

விழுப்புரம் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த<<>> இணையத்தளத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!