News February 12, 2026

விழுப்புரம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

Similar News

News February 13, 2026

விழுப்புரம்: G-pay-யில் பிரச்னையா..? CLICK NOW

image

விழுப்புரம் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

News February 13, 2026

விழுப்புரம்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

image

விழுப்புரம் மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News February 13, 2026

விழுப்புரம்: தூக்கில் தொங்கிய பெண் காவலர்!

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி, எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 2024ஆம் ஆண்டு காவலர் சிலம்பரசனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். காவல் குடியிருப்பில் வசித்து வந்த இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி மீது சந்தேகம் கொண்ட சிலம்பரசன் அவரைத் துன்புறுத்தி வந்துள்ளார். மனஉளைச்சலுக்கு ஆளான புவனேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!