News August 19, 2025
விழுப்புரம்: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு…

விழுப்புரம் மக்களே இனி ரேஷன் அட்டையில் மாற்றம் செய்ய அலைய தேவையில்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <
Similar News
News August 19, 2025
இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.19) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News August 19, 2025
BREAKING: விழுப்புரம் அருகே கொடூர கொலை

விக்கிரவாண்டி அருகே உள்ள ஆவுடையார்பட்டு கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் குமரன். அதே பகுதியில் ஜான்சன் நாய் பண்ணை வைத்துள்ளார். இன்று மாலை இருவருக்கும் வழி தொடர்பாக தகராறு ஏற்பட்டதில் ஜான்சன் பிரியாணி கிண்டும் பெரிய கரண்டியால் குமரனை தாக்கியுள்ளார். இதில் குமரன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 19, 2025
விழுப்புரம்: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <