News February 12, 2026
விழுப்புரம்: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 14, 2026
விழுப்புரம்: தீராத கடன் மற்றும் திருமணத் தடை நீங்க..!

விழுப்புரம் மக்களே தீராத கடன், குடும்பச் சிக்கல் மற்றும் திருமணத் தடைகளால் கலங்குபவர்கள், திருவக்கரை வக்ரகாளியம்மனை தரிசித்தால் வக்ர தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு அமையும் என்பது ஐதீகம். இங்குள்ள சந்திரமௌலீஸ்வரரை வழிபட மனக்குழப்பங்கள் மறைந்து அமைதி பிறக்கும். நம்பிக்கையுடன் சென்று உங்கள் வாழ்வின் தடைகளைத் தகர்த்து சகல வளங்களும் பெறுங்கள்! அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 14, 2026
விழுப்புரத்தில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

விழுப்புரத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <
News February 14, 2026
விழுப்புரத்தில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <


