News January 11, 2026

விழுப்புரம் ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு!

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 31, 2026

விழுப்புரம்: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

image

விழுப்புரம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

News January 31, 2026

விழுப்புரம்: திருமண தடை நீங்க இங்கு போங்க!

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேலக்கொண்டூரில் பட்டாபிராமர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோயில் வந்து பெருமாள் மற்றும் அம்மனை தரிசிப்பதின் வழியே வியாபாரத்தில் தொடர் நஷடம் இருந்தால், வியாபாரம் மேன்மை அடையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் பல வருட திருமண தடை நீங்கும் என்பதும் ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

News January 31, 2026

விழுப்புரம் வழியாக பிப்ரவரி மாத சிறப்பு ரயில்கள்

image

விழுப்புரம் வழியாக ஹசூர் சாகிப்- திருச்சி – ஹசூர் சாகிப் பிப்ரவரி மாத சிறப்பு ரயில். வண்டி எண்: 07615 / 07616. இது பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் & புதன் கிழமையில் இயங்கும். இது திருச்சி விழுப்புரம் திருக்கோவிலூர் திருப்பதி நெல்லூர் ஓங்கோல் தெனாலி குண்டூர் வழியாக சார்லபள்ளி, ஹசூர் சாகிப் செல்கிறது. மறு மார்கத்தில் இதே வழியில் வரும். இதற்கான முன்பதிவு இன்று (31.01.26) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

error: Content is protected !!