News December 22, 2025

விழுப்புரம்: மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

image

பூத்தமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி சோழகனுார், சோழாம்பூண்டி, எடப்பாளையம், ஆரி யூர், வெங்கந்துார், அதனுார், பூத்தமேடு, ஒரத்துார், தென்னமா தேவி, திருவாமாத்துார், அய்யங்கோவில்பட்டு, அய்யூர்அகரம், கொய் யாதோப்பு, மேட்டுப்பா ளையம், ஆசாரங்குப்பம், குச்சிப்பாளையம், சாணிமேடு, அரும்புலி, தர்மபுரி,செம்மேடு, சிறுவாலை, சூரப்பட்டு, தாங்கல், முத்தாம்பாளை யம், கொசப்பாளையம், பகுதிகளில் மின் நிறுத்தம்.

Similar News

News December 23, 2025

விழுப்புரம்: OTP கூறி ரூ.5,04,514 பறிகொடுத்த ஆசிரியை!

image

விழுப்புரம்: ஆரோவிலில் வசித்து வரும் டி.சேத்னா டோரா(53), ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவரது விவரங்களை பெற்றுள்ளார். டோராவும் OTP உட்பட அனைத்து விவரங்களையும் கூறிய நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5,04,514 எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்.

error: Content is protected !!