News September 16, 2025
விழுப்புரம்: மாவட்ட ஜூனியர் தடகளப் போட்டி துவக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில், 49-வது ஜூனியர் தடகளப் போட்டி, இன்று (செப்.16) துவங்கியது. விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 20 வயதிற்குட்பட்ட 1,500 மாணவர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட தடகள சங்கத் தலைவர் பொன்னுசாமி கார்த்திக், போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதில், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன
Similar News
News November 16, 2025
விழுப்புரம்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
விழுப்புரம்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.
News November 16, 2025
விழுப்புரம்: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய OBC, EBC, மற்றும் DNT பிரிவு மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் <


