News August 18, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் மின் தடை!

விழுப்புரம் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரணை பெரிச்சனூர், கண்டமங்கலம் துணை மின் நிலையம், கஞ்சனூர் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் டேங்கில் நீர் நிரப்புவது, சாதனங்களை சார்ஜ் செய்து கொள்வது உள்ளிட்ட அடிப்படைகளை இன்றே நிவர்த்தி செய்துவிடுங்கள். ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 18, 2025
விழுப்புரம்: MBA முடித்தவர்களுக்கு ரூ.93,000 சம்பளத்தில் வேலை

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 18, 2025
விழுப்புரத்தில் 16 மி.மீ மழைப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய(ஆக.17) மழை அளவு
▶️விழுப்புரம் 16 மி.மீ
▶️ கோலியனூர் 15 மி.மீ
▶️ வளவனூர் 17 மி.மீ
▶️ செஞ்சி, கெடார், முண்டியம்பாக்கம், முகையூர் 3 மி.மீ
▶️ திண்டிவனம் 13 மி.மீ
▶️ மரக்காணம் 11 மி.மீ
▶️ அவலூர்பேட்டை 10 மி.மீ
▶️ அரசூர் 2 மி.மீ
News August 18, 2025
விழுப்புரம்: டிஎன்பிஎஸ்சி தேர்வில் 1,481 பேர் ஆப்சண்ட்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 5 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு காலை 9.30 – 12.30 ஓ.எம்.ஆர் சீட் தேர்வும், மதியம் 2.30 – 5.30 மணி வரை மொழிபெயர்ப்பு மற்றும் துல்லியமான எழுத்து தேர்வை 1,546 பேர் எழுதிய நிலையில் 1,481 பேர் ஆப்சண்ட் ஆகினர். இன்று மொழிபெயர்ப்பு விளக்க வகை தேர்வு நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது