News October 22, 2025

விழுப்புரம் மாவட்டத்திற்கு உதவி எண்கள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், பழைய கட்டிடங்கள், தாழ்வான பகுதிகள், நீர்நிலைகளை ஒட்டி வசிப்பவர்களை அருகிலுள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்க உதவுமாறு காவல்துறை இளைஞர்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவசர உதவிக்கு 1077 (பேரிடர் உதவி), 04146 223265 (மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை) என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 5, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.4) இரவு முதல் இன்று (பிப்.5 ) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!