News September 17, 2025
விழுப்புரம்: மழையால் மின்தடையா? கவலை வேண்டாம்!

விழுப்புரம் மக்களே! மழைக்காலம் தொடங்கி விட்டதால், இனிமேல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும். சில சமயங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்படும். இது குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் என்ற 9498794987 எண்ணை தொடர்வு கொள்ளவும். இல்லையெனில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் <
Similar News
News September 17, 2025
விழுப்புரம்:10th போதும், மத்திய அரசு வேலை!

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
கடைசி தேதி: செப்டம்பர் 28
இந்த <
News September 17, 2025
விழுப்புரம்: புரட்டாசியில் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

▶️ அனந்தபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
▶️ கச்சிராயப்பாளையம் வரதராஜ பெருமாள் கோயில்
▶️ பூவரங்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில்
▶️ விழுப்புரம் திருக்கோவிலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில்
▶️ கரிவரத பெருமாள் கோயில் (கோட்டை பூண்டி)
▶️ கோலியனூர் வரதராஜப்பெருமாள் கோயில்
▶️ சேதுவராயநல்லூர் சீனுவாசப்பெருமாள் கோயில்
▶️ சொரப்பூர் லட்சுமிநாராயணபெருமாள் கோயில்
*மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க*
News September 17, 2025
விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற (19.09.2025) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை ITI, Diploma, B.E/B.Tech, Nursing, Pharmacy கல்வித் தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் எனமாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.