News September 19, 2025
விழுப்புரம்: மழைக்காலத்தில் இது இருந்தால் போதும்!

விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் கனமழை பெய்து வருகிறது. மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 9, 2026
விழுப்புரம்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News March 9, 2026
விழுப்புரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்!

திருவெண்ணெய்நல்லூர்:04153-290893
கண்டாச்சிபுரம்:04153-231666
மேல்மலையனூர்:04145-234209
மரக்காணம்:04147-239449
விக்கிரவாண்டி:04146-233132
வானூர்:0413-2677391
விழுப்புரம்:04146-222554
செஞ்சி:04145-222007
திண்டிவனம்:04147-222090
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 9, 2026
விழுப்புரம்: மு.அமைச்சர் பொன்முடி வாழ்த்தினார்!

அகில இந்திய அளவில் UPSC தேர்வில் ’நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று இந்திய அளவில் 197ஆவது இடமும் தமிழக அளவில் 6ஆவது இடம் பிடித்த திருக்கோவிலூர் நகரத்தைச் சேர்ந்த M.S.சேஷன் நேற்று(மார்ச் 8) எம்.எல்.ஏ க.பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் மாவட்டத் துணைச் செயலாளர் டி.என்.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


