News February 6, 2026
விழுப்புரம்: மனைவி திட்டியதால் தற்கொலை!

பள்ளியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன்(28). விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஷகிலா(27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இந்நிலையில், சம்பவத்தன்று குடி போதையில் வந்த தமிழரசனுக்கும் மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த தமிழரசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Similar News
News February 10, 2026
விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 10, 2026
விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 10, 2026
விக்கிரவாண்டி அருகே பரிதாப பலி!

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த வெல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜபதி(35). கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் இரவு, வீட்டின் அருகே உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலைதடுமாறி மயங்கி விழுந்தார். அவரை மீட்ட, அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த போது, ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


