News December 17, 2025

விழுப்புரம்: மனநலம் பாதித்த பெண் விபரீத முடிவு!

image

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ரமணி. இவர் தனது கணவரை இழந்து, குழந்தைகள் இன்றி தனியாக வசித்து வந்தார். இதனிடையே, இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம், ரமணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 17, 2025

விழுப்புரம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News December 17, 2025

விழுப்புரம்: தனிப் பட்டா பெறுவது எப்படி?

image

விழுப்புரம் மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால்<> இங்கு க்ளிக்<<>> செய்து தனிப் பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது ஆகிய ஆவணங்களுடன் மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்தையும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து 30 நாட்களில் தனிப் பட்டா வழங்கி விடுவார்கள். SHARE NOW!

error: Content is protected !!