News October 23, 2024

விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் நியமனம்

image

விழுப்புரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் மற்றும் முதன்மை வருவாய் அலுவலராக பா.வெங்கடகுமார் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள துணைப் பதிவாளர் வெங்கடகுமாருக்கு வங்கி பணியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News February 6, 2026

விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News February 6, 2026

விழுப்புரம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து 1,500 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் வந்தடைந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 6284 மெ.டன், டி.ஏ.பி. 2322 மெ.டன், பொட்டாஷ் 1502 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 9077 மெ.டன், சூப்பர் பேட் 1919 மெ.டன், 1500 மெ.டன் யூரியா உர மூட்டைகள் சரக்கு ரயில்கள் மூலம் வந்தடைந்தன.

News February 6, 2026

விழுப்புரத்தில் அரசு வழங்கும் இலவச வீடு! DONT MISS

image

விழுப்புரம் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு<<>> க்ளிக் செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE !

error: Content is protected !!