News October 16, 2025
விழுப்புரம் மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.16) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், தென்பசார் 2.வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், செஞ்சி 3.SSK திருமண மண்டபம், திருவாமாத்தூர் 4.ஊராட்சிமன்ற கட்டிட வளாகம், நெடிமோழியனூர் 5.PS திருமண மண்டபம், இளந்துரை ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
Similar News
News October 16, 2025
விழுப்புரத்தில் 8th, 10th, +2, டிகிரி படித்தவரா நீங்கள்?

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அக்.17ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் காலை 10 மணிக்கு நடைபெறும். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்க உள்ளது. இதில் 8th, 10th, 12th, டிப்ளோமா & ITI படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News October 16, 2025
விழுப்புரம்: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, <
News October 16, 2025
விழுப்புரம்: மீன் பாசி குத்தகை பற்றிய அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் பொன்பத்தி ஏரி இருக்கிறது, இங்குள்ள மின்னணு ஒப்பந்தபுள்ளி மூலம் மீன் பாசி குத்தகை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்த புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு மீன் பாசி குத்தகை விடப்பட உள்ளன.மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.